-->

60+【Best】Tamil Attitude Quotes for WhatsApp Status| அட்டிடியூட் | திமிரு கவிதை வரிகள்

இந்த இடுகையில் 70க்கும் மேற்ப்பட்ட Attitude Quotes in Tamil, Positive Attitude Quotes in Tamil, Attitude Quotes for Boys மற்றும் Attitude Quotes for..

Tamil Attitude Quotes

இந்த இடுகையில் 70க்கும் மேற்ப்பட்ட Attitude Quotes in Tamil, Positive Attitude Quotes in Tamil, Attitude Quotes for Boys மற்றும் Attitude Quotes for Girls பற்றி தொகுக்கப்பட்டுள்ளது. இது உங்கள் WhatsApp, Facebook, Instagram பதிவுகளுக்கு பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்.

தொடர்புடைய தேடல்கள்

  • Attitude Tamil Quotes
  • Attitude Quotes for Girls in Tamil
  • Quotes on attitude in Tamil
  • Attitude status in Tamil
  • Quotes On Attitude Tamil

Attitude Quotes in Tamil

நான் உண்மையில் நல்லவன். நீ என்னை ஏமாற்றாத வரை..

என் எதிரில் நிற்கும் உனது செயலே நான் யார் என்பதை தீர்மானிக்கும்

என்னை பிடிக்காதவர்களை வெறுக்க எனக்கு நேரம் இல்லை, ஏனென்றால் என்னை பிடித்தவர்களை நேசிப்பதில் நான் Busy யாக இருக்கிறேன்.

கற்றுக்கொள்வதில் முட்டாளாக இரு. கற்றுக்கொடுப்பதில் புத்திசாலியாக இரு. 

பிறரிடமிருந்து கற்றுக்கொள், ஆனால் அவரையே பின்பற்றாதே

நீ வெற்றி பெறுவதற்காக பிறரை தோற்கடிக்க ஒருபோதும் நினைக்காதே!!

அன்பின்றி உங்களால் வாழ முடியாது என்று கூறுகிறார்கள் ... அன்பை விட ஆக்ஸிஜன் மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்!

பறப்பதற்கு தைரியம் இல்லாத போது சிறகுகள் இருந்தும் பயனில்லை

மற்றவர்களை பைத்தியமாக்கும் அளவிற்கு மகிச்சியாய் இருங்கள்

என்னைப் பற்றிய உன் கருத்து, நான் யார் என்பதை ஒருபோதும் மாற்றாது.

தலை சாயும் நிலையே வந்தாலும் தன்மானத்தை ஒருபோதும் இழக்காதே

உன் பலத்தை அறிய ஆயிரம் பேருடன் சண்டையிடு. உன் பலவீனத்தை அறிய அரைமணி நேரம் தனித்திரு

அடுத்தவர் விருப்பத்திற்கு ஏற்ப வாழ வேண்டுமெனில் செத்துவிடு

என் மிகப் பெரிய பலவீனம் நீ காட்டும் உண்மையான அன்பு

என்னை உனக்கு பிடிக்கவில்லையெனில் நீ விலகி விடு. என்னை மாற்ற நினைக்காதே!!

Attitude Tamil Quotes

நான் நானாக இருப்பதாலோ என்னவோ என்னை பலருக்கு பிடிக்காது

விசுவாசம் ஒரு விலை உயர்ந்த பரிசு, அதை மலிவான மக்களிடம் எதிர்பார்க்காதே!!

அழகு உங்கள் கவனத்தை ஈர்க்கிறது, ஆனால் ஆளுமை உங்கள் இதயத்தை ஈர்க்கிறது.

சுய அன்பு, சுய மதிப்பு மற்றும் சுய மரியாதையை பெற சுயநலமாக இரு

யாரையும் அதிகம் சார்ந்து இருக்காதே.. அவரது இழப்பு உன்னை பெரிதும் பாதிக்கும்!!

மற்றவர்கள் என்னை புறக்கணிப்பதாக நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் என்னை இழக்கிறார்கள் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை

வலிகள் எப்போதும் கண்ணீராய் வெளிப்படுவதில்லை. அது சில நேரங்களில் புன்னகையாகவும் வெளிப்படும்.

நீ சம்பாதிக்கக்கூடிய ஒன்றை ஒருபோதும் பிச்சை எடுக்காதே!!

மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் மிகச் சிறிய விஷயமே மனப்பான்மை

Positive Attitude quotes in Tamil

நீயே உன்னை பலவவீனன் என்று நினைப்பதே மிகப்பெரிய பலவீனம்

நல்ல நண்பனைக் கண்டுபிடிப்பது கடினம், விட்டுப்பிரிவது கடினம், மறப்பது மிக மிகக் கடினம்.

கோபத்தில் முடிவெடுக்கதே. மகிழ்ச்சியில் வாக்கு கொடுக்கதே. இரண்டுமே ஆபத்தில் முடியும்

எதிரியே ஆனாலும் துரோகத்தால் தோற்க்கடிக்காதே..

உனக்கான கதவு திறக்கவில்லையெனில், உனக்கென ஒரு வழியை உருவாக்கு

தீப்பெட்டியின் கடைசி குச்சியில் இருக்கும் கவனம், முதல் குச்சியில் இருந்தால் வாழ்க்கையில் ஜெயித்து விடலாம்.

உன் பெயரை நினைவில் கொள்ள இந்த உலகிற்கு ஒரு காரணத்தை கொடுப்பதே உன் உண்மையான வெற்றி

பிறருக்கு உண்மையாக இருக்க வேண்டுமெனில் ஊமையாக இரு.

பொறுமையைக் கையாளும் ஒருவன் எல்லாவற்றிலும் தேர்ச்சி பெறுகிறான்

நீ வெற்றிபெற வேண்டுமெனில் செவிடனாய் இரு

நல்லவனாய் இரு. ஆனால் அதை நிரூபிக்க முயற்சிக்காதே. அதைவிட பெரிய முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை

நம்பிக்கையே நீங்கள் அணியக்கூடிய சிறந்த ஆடை.

உன்னை மகிழ்வித்த ஒன்றிற்காக நீ ஒருபோதும் வருந்தாதே.

மற்றவர்கள் உன் மீது வீசும் கற்களை, உனக்கான படிக்கற்கலாக மாற்றிக்கொள்

நீ வெற்றிபெற நல்ல நண்பர்களை விட,  சிறந்த எதிரிகளே  தேவை.

மிகவும் நேர்மையாக இருக்காதே, ஏனென்றால் நேரான மரங்களே எப்போதும் வெட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன..

நீங்கள் இதையும் விரும்பலாம்:

Quotes on Attitude in Tamil

எனக்கு துரோகம் இழைக்க நீ எடுக்கும் ஆயுதம் நட்பு என்றால், உன்னை வெல்ல நான் எடுக்கும் ஆயுதம் உண்மையான நட்பு

என் விருப்பத்தை உன் விருப்பதிர்க்கேற்ப தீர்மானித்துவிடாதே..

என்னை மன்னித்துவிடு. நீ ஒரு உண்மையான முட்டாள் என்பதை மறந்தது என் தவறு🖕

என் காதல் இன்றி உன்னால் வாழ முடியாது என்றால் ஒரு பெண். அதன் விளைவு, இப்போது எனக்கு 2 காதலிகள்🤙..

என் அன்பு போதவில்லை என்று என் காதலி கூறினால்... இப்போது எனக்கு 2 காதலிகள்🖕

எனக்கு ஆறுதல் கூறுவது, நான் தூங்கும்போது அடிக்கும் Alarm போன்றது😁

என்னை குறை கூறும் முன் நீ சரியானவனா என்பதை உறுதிபடுத்திக் கொள்

உன்னோட Attitude என்னை காயப்படுத்தலாம், ஆனால் என்னோட Attitude உன்னைக் கொல்லலாம் !!

Attitude Quotes for Boys

நான் யார் என்பதை யாரும் எனக்கு கற்பிக்க தேவையில்லை

என்னோட Attitude எனக்கு முன்னால் உள்ளவர்களைப் பொறுத்தது.

நீ என்னைப் பார்க்கும் விதமே, நான் உன்னிடம் பழகும் விதத்தை தீர்மானிக்கும்..

சுடுகாட்டு பேயை நம்பு. சொந்த கார நாயை நம்பாதே

நான் என் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் ... நீ உன் முட்டாள்தனத்தை கட்டுப்படுத்து

ஒவ்வொரு வலியும் ஒரு பாடத்தை கற்ப்பிக்கிறது, ஒவ்வொரு பாடமும் ஒரு நபரை மாற்றுகிறது

நீ நீயாக இரு. சிங்கம் ஒருபோதும் நாய்களை போல் குரைக்க முயற்சிப்பதில்லை..

என் மௌனமே நான் உனக்கு தரும் மிகப் பெரிய எச்சரிக்கை

என் கண்ணீரே நான் உன்னை பலி தீர்ப்பதற்கான ஆரம்பம்

வெளிப்படையாக பேசுவதற்குப் பெயர் தலைக்கனம் என்றால் , அது எனக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது..

என் அனுமதியின்றி யாரும் என்னை காயப்படுத்த முடியாது.

மூளை ஒரு அற்புதமான விஷயம். அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

யாரோ ஒருவரின் கதையில் நாம் அனைவரும் வில்லன் தான்

சொர்க்கத்தில் அடிமையாக இருப்பதை விட, நரகத்தில் ராஜாவாக இருப்பது எனது பண்பு!!

நீங்கள் இதையும் விரும்பலாம்:

Attitude Quotes for Girls in Tamil

உன்னை நீ மேம்படுத்துவதே மற்றவர்களுக்கு, நீ கொடுக்கும் மிகப் பெரிய பதிலடி

பிறர் உன்னை நிராகரிப்பதைக் கண்டு வருத்தப்படாதே. விலையுயர்ந்த பொருள்களை யாரும் அதிகம் வாங்குவதில்லை

பூமியின் ஈர்ப்பு விசையைத் தவிர, வாழ்க்கையில் எதுவும் என்னைத் தாழ்த்த முடியாது🤙

நாய்கள் குரைப்பதைக் கண்டு, சிங்கம் ஒருபோதும் கர்ஜிப்பதில்லை.

பிறருக்கு விளக்கம் கொடுப்பதை நிறுத்து. கேள்வி கேட்கும் எண்ணத்தில் உள்ளவர்கள் பதில்களைக் காதுகொடுத்து கேட்பதில்லை.

என்னை விரும்புபவர்கள் உங்கள் கைகளை உயர்த்துங்கள். என்னை விரும்பாதவர்கள் உங்கள் தரத்தை உயர்த்துவார்கள்.

நான் நினைக்கும் விதத்தில் மட்டுமே என் வாழ்க்கையை வாழ்கிறேன், மற்றவர்கள் விரும்பும் விதத்தில் அல்ல..

வெளிச்சம் இருக்கும் வரை மட்டுமே நிழல் நம்மோடு இருக்கும். சிலரது உறவும் அப்படித்தான்

உங்களுக்குத் தெரிந்த ஒவ்வொரு நபரின் உள்ளேயும், உங்களுக்கு தெரியாத ஒரு நபர் இருக்கிறார்

பிறறைக் கவர பெண்கள் அணியும் நகைகளில் ஒன்றே புன்னகை!!

"ஈகோ" விரல்களில் உள்ள நகத்தை போன்றது. ஒரு அளவிற்கு மேல் வைத்துக்கொண்டால் அது உனக்கே ஆபத்தாக முடியும்.

Attitude Status in Tamil 

அன்பைக் கொடு. எதிர்பார்க்காதே

தனித்து இருந்தாலும் ராஜா, ராஜாதான்

சாத்தியமற்றதை சாத்தியமாக்குவதே எனது சிறப்பு.😎

உன் வேதனைகளை சாதனையாக்கு

வலி ஒரு மனிதனை வீரனாக வடிவமைக்கிறது

உன் எதிரிகளுக்கு நீ கொடுக்கும் மிகப் பெரிய பதிலடி உனது வெற்றி!!

தொடர்புடைய பதிவுகள்

Attitude quotes Images Tamil

Attitude quotes in Tamil
Tamil Attitude Quotes
Attitude quotes in Tamil
Attitude Tamil quotes
Positive Attitude quotes in Tamil
Attitude quotes in Tamil for boys
Attitude quotes in Tamil for Girls