-->

Appa Birthday Wishes in Tamil | அப்பா பிறந்தநாள் கவிதைகள்

தந்தைக்கும் கடவுளுக்கும் சிறு வித்யாசம் தான். எப்பொழுதும் கண்ணுக்கு தெரியாதவர் கடவுள். இருக்கும் வரை தெரியாதவர் தந்தை. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்....
Appa Birthday Wishes in Tamil

Appa Birthday Wishes In Tamil

உங்கள் அப்பாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட மிகச்சிறந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தேடல்கள்

  • அப்பா பிறந்தநாள் கவிதை
  • Appa Birthday Wishes Tamil Song
  • Happy Birthday Appa
  • அப்பா பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடல்கள்

Happy Birthday Appa Tamil

அம்மாவின் அன்பு கடல் அலை போன்றது.. வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அப்பாவின் அன்பு நடுக்கடல் போன்றது.. வெளியே தெரியாது ஆனால் ஆலம் அதிகம்!! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா!!

அப்பா என்பது ஒரு அதிசயமான புத்தகம். அது கிடைக்கும் வயதில் நம்மால் அதை புரிந்துகொள்ள முடிவதில்லை.. புரிந்துகொள்ள நினைக்கும்போது அது கிடைப்பதில்லை.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

தந்தைக்கும் கடவுளுக்கும் சிறு வித்யாசம் தான். எப்பொழுதும் கண்ணுக்கு தெரியாதவர் கடவுள். இருக்கும் வரை தெரியாதவர் தந்தை. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

happy birthday appa tamil

உயிர் தாய் தந்தது. உடலும் உழைப்பும் தந்தை தந்தது!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

மகளை வயிற்றில் சுமக்கும் பாக்கியம் தந்தைக்கு கிடைப்பதில்லை. ஆதலால் நெஞ்சில் சுமந்து தீர்த்துக் கொள்கிறார்!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

Birthday Wishes For Appa In Tamil

தன் பிள்ளைகளுக்காக தன் வலிகளை வெளிக்காட்டாத அப்பாக்கள்.. உண்மையிலேயே இறைவன் கொடுத்த வரம் தான்!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

birthday wishes for dad in tamil

ஒரு ஆண் தன்னை மறந்து சிரிப்பதும் விளையாடுவதும் தன் மகளுடன் விளையாடும்போது அவள் செய்யும் சேட்டைகளை பார்த்து தான்!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

தந்தையின் விரல் பிடித்து நடந்த நாட்களை வாலிபத்தில் யோசிக்கிறேன்.. வாழ்நாள் வரப்பிரசாதம் அவை தான் என்று... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

Happy Birthday Appa Quotes In Tamil

மனைவியின் பேச்சைக் கேட்காத கணவர்கள் இருக்கலாம்.. ஆனால் மகளின் பேச்சைக் கேட்காத தந்தைகள் இருக்கவே முடியாது.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

happy birthday appa quotes in tamil

தன் மகளின் சந்தோஷத்திற்காக தன்னோட சந்தோஷத்தை தியாகம் செய்யும் ஒவ்வொரு அப்பாவும் கடவுள் தான்!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

இந்த உலகில் ஒரு பெண்ணை தந்தையை விட வேறு யாராலும் அதிகமாக நேசிக்க முடியாது என்பதே உண்மை.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

நான் ரசித்த முதல் இசை என் தந்தையின் இதயத்துடிப்பு!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

Birthday Wishes For Dad In Tamil

தான் விழுந்த இடங்களில் தவறி கூட தன் மகன் விழுந்து விடக் கூடாது என நினைப்பவரே அப்பா!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

birthday wishes for appa in tamil

அப்பா!! இன்னொரு ஜென்மம் வரை காத்திருக்க முடியாது உன் மகளாக பிறக்க.. இந்த ஜென்மமே பிறந்து விடு என் மகனாக.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

அம்மாவின் வலியை ஐந்து வயதில் கூட உணரலாம். ஆனால் தந்தையின் வலியை நீ ஒரு தந்தையானால் மட்டுமே உணர முடியும்!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

ஐந்து வயதில் ஹீரோவாகி இருபது வயதில் வில்லனாகி ஐம்பது வயதில் தெய்வமாகிறார் அப்பா!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

Happy Birthday Wishes Appa In Tamil

அப்பா என்றால் வார்த்தை இல்லை.. வலிமை!! நடிக்கவே தெரியாத நிஜ கதாநாயகன் அப்பா!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

happy birthday appa in tamil

தந்தையின் போராட்டங்கள் மகளின் வாழ்க்கையை வண்ணமாக்குகிறது!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

கடைசிவரை புரிந்துகொள்ள முடியாத, புரியும்போது படிக்க கிடைக்காத புத்தகம் அப்பா!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

எத்தனை பேர் நான் இருக்கிறேன் என்று சொன்னாலும், என் அப்பாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை தாய்க்கும் பிள்ளைக்குமாய் ஆயுள் வரை தாங்கிடும் ஒரே உயிர் அப்பா!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

father birthday wishes in tamil

அப்பாக்கள் எப்போதும் மகளின் பாசத்திக்ற்கு அடிமை.. மகள்கள் எப்போதும் அப்பாவின் பாசத்திற்கு பேரடிமை.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

Happy Birthday Wishes To Appa In Tamil

அப்பா என்னும் ஆலமர நிழலில் இருந்தவரை வாழ்க்கை என்னும் வெயில் என்னை சுட்டதே இல்லை.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

மகனை கஷ்டங்களே தெரியாமல் வளர்ப்பவர் நல்ல அப்பா.. மகனை கஷ்டங்களை சந்திக்கவிட்டு எதிர்கொள்ள துணை நிற்பவர் சிறந்த அப்பா!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!! 

birthday wishes for father in tamil

தன் கண்ணீரை மகனுக்கு தெரியாமலும், மகனுக்கு கண்ணீர் என்றால் என்னவென்றே தெரியாமலும் வளப்பவர் அப்பா!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

பெண்கள் தியாகத்தை சொல்லிக் காட்டுவார்கள்! ஆண்கள் தியாகத்தை செய்து காட்டுவார்கள்!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

Dad Birthday Quotes In Tamil

எப்படி எப்படியெல்லாமோ தன் பாசத்தை உணர்த்துவாள் அம்மா.. ஒரேயொரு கையணைப்பில் அனைத்தையும் உணர்த்தி விடுவார் அப்பா.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

dad birthday quotes in tamil

மகளுக்கு எப்பொழுதும் துணையாக இருக்கும் ஒரே கடவுள் அப்பா!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

எவ்வளவு நல்ல காரியம் செய்தாலும் ஒரு கணவனுக்கு மனைவி ராணியாக முடியாது. ஆனால், ஆயிரம் தவறுகள் செய்தாலும் தந்தைக்கு தன் மகள் இளவரசி தான்!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!

ஆயிரம் மடங்கு அன்பை உள்ளே வைத்துக்கொண்டு எதிரியைப் போல் தெரியும் ஒரே ஜீவன் அப்பா மட்டுமே!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா!!